Published : 22 May 2018 09:13 AM
Last Updated : 22 May 2018 09:13 AM

முள்வேலிகள்

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவில் உள்ள மிடிலின் நகர அகதிகள் முகாமில் முள்வேலியின் வழியே வேடிக்கை பார்க்கும் குழந்தை. தனது சொந்த மண்ணிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, உலகம் முழுவதும் அகதிகளாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 6.56 கோடி. இவர்களில் 2.25 கோடிப் பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். ஏறக்குறைய 1 கோடிப் பேர் குடியுரிமை மறுக்கப்பட்டு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை இழந்துநிற்கிறார்கள். ஒவ்வொரு நிமிடமும், 20 பேர் தனது சொந்த மண்ணிலிருந்து சச்சரவுகளாலும் அடக்குமுறைகளுக்கு அஞ்சியும் வெளியேறுகிறார்கள் என்கிறது அகதிகளுக்கான ஐநா உயர் ஆணையரக விவரங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x