Published : 29 Apr 2016 09:14 AM
Last Updated : 29 Apr 2016 09:14 AM
எலெக் ஷன் வந்த டைம் முதலா
டென்ஷன்தானுங்க
டெய்லி லைஃபு மாறிப்போச்சு
சொல்றேன் கேளுங்க!
தெருத் தெருவா மேடையில
மைக்கு நிக்குது
காதுக்குள்ள சவுண்டுவிட
ஸ்பீக்கர் அலறுது!
ரோட்டுமேல நடந்து போறேன்
மைண்டு மாறுது
பொண்டாட்டி வாங்க சொன்ன
பொருளு மறக்குது!
வீட்டுக்குத் திரும்பிப் போனா
திட்டு வாங்கணும்
இருந்தாலும் மே 16
ஓட்டுப் போடணும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT