Published : 13 Jun 2018 02:47 PM
Last Updated : 13 Jun 2018 02:47 PM

நெட்டிசன் நோட்ஸ் - "மோடி கொடுத்த வாக்குறுதியிலேயே அவர் தவறாமல் நிறைவேற்றியது...’’

பிரதமர் நரேந்திரே மோடி கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்று தனது அன்றாட காலை உடற்பயிற்சிகள் குறித்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன்  நோட்ஸில்...

RâjâsêkârChêm®

‏ஃபிட்னஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த நடிகர்கள், குத்துச்சண்டை வீரர்கள், கிரிக்கெட் வீரர்கள், ஜிம் மாஸ்டர்கள், விளம்பர மாடல்கள் இருக்கிறார்கள்.

பிரதமர் ஏன் இப்போ கார்ப்பரேட் வியாபாரத்துக்கு இலவச விளம்பரம் பண்றேன்ற பேர்ல வித்தை காட்டிட்டு திரியுறாப்படி? #FitnessChallenge

 

— Arun Pandiyan (@ArunPandiyanMJ) June 13, 2018

 

Sengottai S kannan

அனைவரும் நடந்து செல்லுங்கள்

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வில் இருந்து தப்பிக்கலாம்

 

 

Saheed Abdul

‏இதுவரை மோடி கொடுத்த வாக்குறுதியிலேயே அவர் வாக்கு தவறாமல் நிறைவேற்றியது விராத் கோலிக்கு கொடுத்த பிட்னஸ் சேலஞ் வாக்குறுதியைத்தான்.

 

மானஸ்தன்

‏கர்நாடக முதல்வர் குமாரசாமியை ஃபிட்னஸ் சேலஞ்சிற்கு அழைத்த பிரதமர்!

ஃபிட்னஸ் சேலஞ்சிற்கு கூப்பிட்ட மாதிரி தெரியலயே  கூட்டணிக்கு கூப்பிட்ட மாதிரில இருக்கு.. 

— Dinesh (@Russetlane) June 13, 2018

 

ராட்சசி

‏மோடி மைன்ட் வாய்ஸ் : எல்லாம் இந்த கோஹ்லி பயலால வந்தது. ஃபிட்னஸ் சேலஞ்சுன்னு சொல்லி தேரை தெருவுல இழுத்து விட்டுட்டான்.

 

 

 

 

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x