ஒரு நிமிட வாசிப்பு செய்திகள் தொழில்நுட்பம் சமையலறை சுவடுகள் இ-பேப்பர் Apps eBooks

தமிழகம்

கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்ததாக புகார்: ஓபிஎஸ் அணி எம்எல்ஏ சரவணனிடம் மாமல்லபுரம் டிஎஸ்பி விசாரணை

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்பாக கூவத்தூர் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். »

 

 

 

 

 

 

 

 

இந்தியா

இந்துத்துவா அமைப்புகளின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: கேரள முதல்வர் பினராயி விஜயன் மங்களூருவில் ஆவேசம்

கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்துத்துவா அமைப்புகளின் எதிர்ப்பை மீறி நேற்று மங்களூரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். »

 

 

 

 

 

 

 

 

உலகம்

அன்று நட்சத்திர இன்ஜினீயர் இன்று கூகுளின் முதல் எதிரி: தானியங்கி கார் தொழில்நுட்பத்தை திருடியதாக வழக்கு

கடந்த 2013-ம் ஆண்டில் கூகுளின் தானியங்கி கார் திட்டத்தின் நட்சத்திர இன்ஜினீயராக அந் தோனி லெவன்டோஸ்கி போற்றப் பட்டார். »

 

 

 

 

 

 

 

 

வணிகம்

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைப்பு: வேலை இழப்புகள் அதிகரிக்கும் அபாயம் - துறை வல்லுநர்கள் கணிப்பு

தொலைத் தொடர்பு துறையில் நிறுவனங்கள் இணைந்து வருவதை அடுத்து, அதிக எண்ணிக்கையிலான வேலை இழப்புகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. »

விளையாட்டு

ஒரு தோல்வியினால் தொடரையே இழந்து விட்டோம் என்று அர்த்தமல்ல: சச்சின் டெண்டுல்கர்

ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வியடைந்த இந்திய அணிக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். »