Last Updated : 01 Oct, 2015 10:25 AM

 

Published : 01 Oct 2015 10:25 AM
Last Updated : 01 Oct 2015 10:25 AM

மணி்ப்பூர் ஆளுநராக சண்முகநாதன் பொறுப்பேற்பு

மணிப்பூர் ஆளுநர் சயீத் அகமது மறைந்ததை அடுத்து, ஆளுநர் பதவி யிடம் காலியானது. இதையடுத்து, மேகாலய ஆளுநர் வி.சண்முக நாதன் கூடுதல் பொறுப்பாக மணிப் பூர் ஆளுநராக நேற்று பதவி யேற்றார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி லட்சுமி காந்த் மஹாபாத்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில், முதல்வர் ஓக்ராம் இபோபி சிங், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x