Last Updated : 11 Mar, 2017 12:09 PM

 

Published : 11 Mar 2017 12:09 PM
Last Updated : 11 Mar 2017 12:09 PM

மணிப்பூர் முதல்வரிடம் இரோம் ஷர்மிளா தோல்வி

மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் இரோம் ஷர்மிளா தோல்வி அடைந்தார்.

தவ்பால் சட்டமன்றத் தொகுதியில் இரோம் ஷர்மிளா முதல்வர் ஓக்ராம் இபோபியிடம் தோல்வியடைந்தார். இபோபி 15,000 வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்றார். இரோம் ஷர்மிளாவுக்கு நூற்றுக்கணக்கான வாக்குகளே கிடைத்தன.

பாஜக வேட்பாளர் வசந்த சிங் இரண்டாவது இடம் பிடித்தார். முதல்வராவேன் என்று கூறிய போராளி இரோம் ஷர்மிளாவுக்கு இது மிகப்பெரிய பின்னடைவே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x