ஒரு நிமிட வாசிப்பு செய்திகள் தொழில்நுட்பம் சமையலறை சுவடுகள் இ-பேப்பர் Apps eBooks

பொது » உயிர் மூச்சு

Published: October 29, 2013 16:05 IST Updated: October 29, 2013 16:05 IST

பட்டாசு வெடிக்கும் முன்...

Comment   ·   print   ·  
கோப்பு படம்
கோப்பு படம்

ஒவ்வொரு தீபாவளிக்கும் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு, ஒலி மாசுபாட்டின் அளவு எல்லையை மீறிச் செல்வ தாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

2011ஆம் ஆண்டில் சென்னையில் பட்டாசு ஒலி மாசுபாடு கண்காணிக்கப்பட்ட அயனாவரம், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சௌகார்பேட்டை, தி.நகர் ஆகிய பகுதிகளில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவே இருந்திருக்கிறது. அதே ஆண்டில் காற்றில் கலந்திருந்த சஸ்பெண்டட் பார்ட்டிகுலேட் மேட்டர் (காற்றில் கலந்திருக்கும் துகள்) கியூபிக் மீட்டருக்கு 498 மைக்ரோகிராம் அளவு இருந்திருக்கிறது.

125 டெசிபலுக்கு மேலாக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ளது. ஆனால், சந்தையில் கிடைக்கும் சில பட்டாசுகள் ஏற்படுத்தும் சத்த அளவு கீழே தரப்பட்டுள்ளது. ஆட்டம் பாம் - 145 டெசிபல், சரவெடி - 142 டெசிபல், தண்டர்போல்ட் - 140 டெசிபல், கிங்பிஷர் ஷெல் - 141 டெசிபல், ஹைட்ரஜன் பாம் - 122 டெசிபல். இவை அனைத்துமே அந்தக் கட்டுப்பாட்டை மீறுகின்றன.

இந்த அளவு சத்தத்தைக் கேட்டால் காது செவிடாவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் உயர் ரத்த அழுத்தமும் தூங்குவதில் பிரச்சினைகளும் ஏற்படலாம்.

காற்று மாசுபாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம், அவர்களது நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில் இருப்பதுதான். குறைவான மாசுபாட்டைக்கூட அவை தாங்குவதில்லை. எதிர்காலத்தில் அவர்களிடம் சுவாசக் கோளாறை ஏற்படுத்துவதில் பட்டாசுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Please Wait while comments are loading...
This article is closed for comments.
Please Email the Editor
அதிகம் வாசித்தவை

ஏரின்றி அமையாது உலகு: வயல்களுக்குப் படையெடுக்கும் இளைஞர்கள்!

நேபாள நிலநடுக்கம்...தமிழகத்துக்கு விடப்பட்ட எச்சரிக்கை?

புத்துயிர் தந்த பால் காளான் வளர்ப்பு: மாதம் ரூ. 2 1/2 லட்சம் வருமானம்

நிலமும் வளமும் - நூலகம்: செங்குத்துத் தோட்டமும் தொங்கும் தோட்டமும்

ஆயுள் பயிர் கறிவேப்பிலை: ஆண்டு முழுவதும் வருமானம்

சுற்றுச்சூழல் புத்தகங்கள்: புது வரவு

நம் நெல் அறிவோம்: 40 நாட்களுக்குப் பின் முளைக்கும் பூங்கார்

லண்டன் வேலையை உதறிவிட்டு விவசாயத்தைக் காதலிக்கும் இளைஞர்

மக்கள் இன்றி மாற்றம் சாத்தியமில்லை!- ‘தண்ணீர் மனிதர்' ராஜேந்திர சிங் நேர்காணல்

தென்னை வாடல் நோய் தடுக்கும் வழிமுறைகள்

ஏரின்றி அமையாது உலகு: வயல்களுக்குப் படையெடுக்கும் இளைஞர்கள்!

நேபாள நிலநடுக்கம்...தமிழகத்துக்கு விடப்பட்ட எச்சரிக்கை?

ஆயுள் பயிர் கறிவேப்பிலை: ஆண்டு முழுவதும் வருமானம்

நிலமும் வளமும் - நூலகம்: செங்குத்துத் தோட்டமும் தொங்கும் தோட்டமும்

புத்துயிர் தந்த பால் காளான் வளர்ப்பு: மாதம் ரூ. 2 1/2 லட்சம் வருமானம்

நம் நெல் அறிவோம்: 40 நாட்களுக்குப் பின் முளைக்கும் பூங்கார்

சுற்றுச்சூழல் புத்தகங்கள்: புது வரவு

தென்னை வாடல் நோய் தடுக்கும் வழிமுறைகள்

ஏரின்றி அமையாது உலகு: ஊருக்கு உழைத்த விவசாயியும் விவசாயிக்கு உழைத்த ஊரும்

‘மனிதனின் யுகம்’ எது?- தொழிற்புரட்சியா, அணுகுண்டு வெடிப்பாO
P
E
N

close

Recent Article in உயிர் மூச்சு

நிலமும் வளமும் - நூலகம்: செங்குத்துத் தோட்டமும் தொங்கும் தோட்டமும்

நகர்ப் புறங்களில் இடப் பற்றாக்குறை தவிர்க்க முடியாதது. இதைத் தாண்டி வீட்டுத் தோட்டம் அமைத்து ஆனந்தம் அடைய முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. »