Last Updated : 27 Dec, 2016 07:00 PM

 

Published : 27 Dec 2016 07:00 PM
Last Updated : 27 Dec 2016 07:00 PM

தமிழ் சினிமா 2016: இணையத்தைக் கலக்கிய 15 ட்ரெய்லர்கள்

2016-ம் ஆண்டில் சமூக வலைதளத்தில் பலராலும் பேசப்பட்டு, பகிரப்பட்ட கவனம் ஈர்த்த ட்ரெய்லர்களின் பட்டியல் இது.

தமிழ் சினிமா 2016-ல் கமல், அஜித் இருவரைத் தவிர இதர நடிகர்களின் படங்கள் வெளியாகின. ஒரு படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவதே ட்ரெய்லர்கள்தான். அந்த வகையில் ட்ரெய்லர் மூலமாக பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிய படங்களின் பட்டியல் ட்ரெய்லர்களுடன்...

ஜில் ஜங் ஜக்