Published : 21 Mar 2018 08:44 AM
Last Updated : 21 Mar 2018 08:44 AM

ஃபேஸ்புக் பங்கு கடும் சரிவு

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் கண்டதால் ஒரே நாளில் மார்க் ஸுகர்பெர்க்கிற்கு 600 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது ட்ரம்பிற்காக பணியாற்றிய கேம்பிரிட்ஜ் அனலடிக்கா என்கிற நிறுவனம், 5 கோடி ஃபேஸ்புக் பயனாளிகளின் விவரங்களை ஹேக் செய்து அதனடிப்படை யில் தங்களது வியூகங்களை வகுத்துள்ளது. இந்த தகவலை கேம்பிரிட்ஜ் அனலட்டிகா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் சமீபத்தில் தொலைக் காட்சி நிகழ்ச்சியில் கூறினார். இந்த செய்தி வெளியானவுடன் 7% சரிவை பேஸ்புக் சந்தித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x