Published : 07 Nov 2014 09:47 AM
Last Updated : 07 Nov 2014 09:47 AM

ஹம்மர்தான் என் இலக்கு

எனக்கு ஆரம்பத்தில் இருந்தே லான்சர் கார் ரொம்பவுமே பிடிக்கும். அதன் தோற்றம் மற்றும் இட வசதி என பல காரணங்களை சொல்லலாம். இப்போது அந்த காரைத்தான் வைத்திருக்கிறேன். எனக்கு கருப்பு நிறம் பிடிக்கும் என்பதால் கருப்பு நிற லான்சர் காரைத் தேடி வாங்கினேன்.

சொகுசு கார்களில் எனக்கு ஹம்மர் ரொம்மவும் பிடிக்கும். அந்த காரின் வசதிகளை விடவும் அதன் முரட்டு உருவம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். இப்போதைக்கு அந்த காரை வாங்கும் சூழல் இல்லை என்றாலும் வருங்காலத்தில் அந்த காரை வாங்குவதற்கு முயற்சிப்பேன் என்று சொல்லுகிறார் ஜிகர்தண்டா வில்லன் பாபி சிம்ஹா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x