Published : 18 Dec 2013 12:00 AM
Last Updated : 18 Dec 2013 12:00 AM

பால் குருக்மென் - இவரைத் தெரியுமா?

பால் குருக்மென்

#பொருளாதாரத்துக்கான நோபல் பரிசினை 2008-ம் ஆண்டு பெற்றவர்.

#யேல் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், எம்.ஐ.டி. (Massachusetts Institute of Technology)யில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

#1999-ம் ஆண்டு முதல் நியூயார்க் டைம்ஸ் இதழில் பொருளாதார கட்டுரைகளை எழுதிவருகிறார். மேலும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் இருக்கிறார்.

#இதற்கு முன்பு ஸ்டான்போர்ட், எம்.ஐ.டி., லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் பொருளாதார பாடம் எடுத்துள்ளார்.

#20 புத்தகங்கள், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என பொருளாதாரம் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.

#டிவிட்டர் இணையதளத்தில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இவரை பின் தொடர்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x