ஒரு நிமிட வாசிப்பு செய்திகள் தொழில்நுட்பம் சமையலறை சுவடுகள் இ-பேப்பர் Apps eBooks

மழை சேதங்களை உடனுக்குடன் சீரமைக்க அமைச்சர் உத்தரவு

சென்னையில் கனமழையால் சாலைகளைச் சூழந்துள்ள வெள்ளம். | படம்: கே.வீ.ஸ்ரீனிவாசன்
பருவமழை சேதங்களை சரிசெய்ய உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரிகளும் களத்தில் இருக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். »

மகாராஷ்டிரம், ஹரியாணா தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கூட்டணி மட்டுமல்ல, பாஜகவும் பாடம் கற்றுக்கொண்டாக வேண்டிய நிலையில் இருக்கிறது. »

பா.ஜ. ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் பலமடங்கு செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ளும் ஆர்எஸ்எஸ் இயக்கம், இந்து மதவாத அரசை ஏற்படுத்திவிட துடிக்கிறது. »

முதல்முறையாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி) மதுவிலக்கை வலியுறுத்திப் போராட்டங்களைத் தொடங்கியிருக்கிறது. »

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

  வீடியோ

போட்டோ கேலரி

டீசல் மீதான கட்டுப்பாட்டை நீக்கியது சரியா?

கடந்த 5 வருடங்களாக, ஒவ்வொரு மாதமும் சுமார் 50 பைசா விலை உயர்த்தப்பட்ட நிலையில், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப டீசல் விலையை இனி எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதித்திருப்பது...
சரியான முடிவு
தவறான முடிவு
நோட்டா
அதிகம் விமர்சித்தவை

அதிகம் வாசித்தவை

`ரோஜாவனம்’ முதியோர் இல்லத்தில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை கொடுத்து, செல்வந்தர் குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்கள் தங்கியிருக்கின்றனர். »